tag:blogger.com,1999:blog-1379930588158526503.post1937093262665371993..comments2023-12-25T16:19:15.647+08:00Comments on Kumaran's கனவுகள் ஆயிரம்..: Psycho / சைக்கோ (1960) : அவளை கொன்றவன் யார் ??Thavahttp://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1379930588158526503.post-51716475924007138772012-02-15T02:56:15.371+08:002012-02-15T02:56:15.371+08:00வணக்கம் சார்..
தங்களது வருகையில் மனம் மகிழ்ந்தது.....வணக்கம் சார்..
தங்களது வருகையில் மனம் மகிழ்ந்தது..மறுபடியும் வாய்ப்பு கிடைப்பின் படம் பாருங்கள்..மிக்க நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-41316981214476290342012-02-15T02:47:09.070+08:002012-02-15T02:47:09.070+08:00ரொம்ப நாளைக்கு முன்னாடி பாத்தது. உங்க பதிவு அந்தப்...ரொம்ப நாளைக்கு முன்னாடி பாத்தது. உங்க பதிவு அந்தப்படத்தை மீண்டும் பாக்க தூண்டுது.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-32038327673490030022012-02-14T12:12:06.879+08:002012-02-14T12:12:06.879+08:00தங்களது வருகைக்கு நன்றிங்க சார்..தங்களை போன்றவர்கள...தங்களது வருகைக்கு நன்றிங்க சார்..தங்களை போன்றவர்களின் வருகை என்னை மகிழ்விப்பதோடு ஊக்குவிக்கிறது..தொடர்ந்து வருகை அளியுங்கள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-54713098907766366122012-02-14T12:08:19.185+08:002012-02-14T12:08:19.185+08:00நல்ல விமர்சனம்நல்ல விமர்சனம்சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-34963132853991714052012-02-11T11:04:40.817+08:002012-02-11T11:04:40.817+08:00@@ வீடு K.S.சுரேஸ்குமார்.@@
என் இனிய காலை வணக்கம்...@@ வீடு K.S.சுரேஸ்குமார்.@@
என் இனிய காலை வணக்கம்,
தங்களது சிறந்த வருகைக்கு என் நன்றிகள் சகோ..இது கருப்பு வெள்ளை படமாகினும் காலத்தை கடந்து பலராலும் மதிக்கப்படும் படைப்பிது..இன்றைய ஹாரர் படங்களுக்கு தீவிர ரசிகர்களாக இருப்பவர்களுக்கு ஒரு வேளை பிடிக்காமல் போகலாம்..ஆனால், ஒரு முறையேனும் இப்படைத்தை பார்ப்பதே சிறந்தது..முழுமையாக பாருங்கள்.உங்களுக்கு பிடிக்க கூடும்.

தங்களது விருப்பத்தை நிறை செய்யாமல் விடுவேணா ?? கண்டிப்பாக தெ ஓமன் படத்தை பற்றி எழுதுகிறேன்.எனக்கு பிடித்த ஹாரர் படங்களில் ஒன்று...விரைவில் அதை பதிவாக்க முயற்சிக்கிறேன்.

மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்..தொடர்ந்து வாருங்கள்..சகோ.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-76130427805444242062012-02-11T09:02:02.373+08:002012-02-11T09:02:02.373+08:00சைக்கோ ஒரு சில பாகங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்...சைக்கோ ஒரு சில பாகங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்..பிளாக் அன்ட் ஒயிட் பார்த்ததில்லை ஆனால் கேள்வி பட்டிருக்கிறேன்.....கதையை சொல்லாமல் விமர்சனம் செய்வதே நல்லது......சுவாஸ்ரயமான பதிவு....முடிந்தால் தி ஓமன் பற்றி எழுதுவீர்களா? நான் முதன் முதலாக பார்த்த ஆங்கில Black & White Movie ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-86058628119471370922012-02-10T13:59:22.456+08:002012-02-10T13:59:22.456+08:00@@ Kalidasan J @@
தங்களது நேரத்தை ஒதுக்கி எனது எழு...@@ Kalidasan J @@
தங்களது நேரத்தை ஒதுக்கி எனது எழுத்துக்கும் ஆதரவு அளிக்கும் விதத்தில் இங்கு வருகை புரிந்ததோடு பின்னூட்ட பகிர்வுக்கும் எனது ,இதயம் சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன் சகோ.

இன்றைய சில படங்களில் டெக்னோலோஜி என்பது வெறுமனே ஒரு அலங்கார பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து..ரசிகர்களையும் குறிப்பிட்ட வயதினர்களையும் கவரந்திட உதவும் ஓர் ஆயுதமாகவே உபயோகபடுத்தப்படுகிறது. அதனால்தான், எத்தனையோ ரீமேக் படங்கள் வந்த போதும் அதனது ஒரிஜினலை அசைக்க முடிவதில்லை என்று நினைக்கிறேன்..இது தவறா சரியா என்பது தெரியவில்லை..எனக்கு தோன்றியவற்றை சொல்கிறேன்..

சுமாரான படங்களை கூட விட்டுவைக்காத ஹாலிவுட்க்காரர்கள் சைக்கோ போன்ற படங்களை விட்டுவைக்கவே மாட்டார்கள்..Psycho II (1983), Psycho III (1986), Psycho IV: The Beginning (TV 1990) போன்ற சீக்குவல்ஸ் எடுத்ததோடு Psycho (1998) என்று அதே பேரில் ரீமேக்கும் செய்துவிட்டார்கள்..சைக்கோவை பார்த்தவர்கள் கண்டிப்பாக மற்றவைகளை பார்க்க வேண்டும்..அப்பொழுதுதான் வித்தியாசங்களை உணர முடியும் என நம்புகிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட நடிகை drew barrymore இதன் மறு ஆக்கத்தில் நடித்ததாக தெரியவில்லை..ஆனால், Julianne Moore என்பவர் (Psycho (1998)) நடித்திருந்தார்..

மீண்டும் தங்களது வருகைக்கும் பல நன்றிகள்..தொடர்ந்து வாருங்கள்..தங்களை போன்றவர்களின் ஆதரவுகள் அவசியம் தேவை..சகோ.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-50458479305598116152012-02-10T12:56:15.028+08:002012-02-10T12:56:15.028+08:00இந்தப் விமர்சனத்தை பார்க்கும் போது, அன்றைய கிளாச்ச...இந்தப் விமர்சனத்தை பார்க்கும் போது, அன்றைய கிளாச்சிக் படங்களை இன்றைய டெக்னாலஜி கொண்டு வென்றுவிட முடியாது என்றுத் தோன்றுகிறது .. இந்தப் படம் drew barrymore நடிப்பில் மறுபடியும் வந்தது அல்லவா??ஜீவ கரிகாலன்https://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-32414003812830045812012-02-09T13:10:32.214+08:002012-02-09T13:10:32.214+08:00@@ உலக சினிமா ரசிகன் @@
வணக்கம் அண்ணே..
தங்களது இன...@@ உலக சினிமா ரசிகன் @@
வணக்கம் அண்ணே..
தங்களது இனிய வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது நன்றிகள்..
என்னை பொருத்தவரை ஹிட்ச்காக் ஒரு சினிமா கடல்..கடந்த ஒரு வருடத்தில் கிடைத்த அறிமுகத்தில் என்னால் முடிந்தவரை சில படங்களையே பார்த்து இருக்கிறேன்.எனது பார்வைகளையும் இங்கு பகிர வேண்டும் என்ற நோக்கமே இந்த பதிவுகள்.இவரை பற்றிய புத்தகங்கள், பதிவுகள் என்று இபொழுதுதான் படிக்க தொடங்கி இருக்கிறேன்..ஆதனால், கண்டிப்பாக ஒரு நாள் இவரால் சினிமாவுக்கு கிடைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள்.என்ற தலைப்பில் கண்டிப்பாக சில வார்த்தைகளாவது பகிர்வேன் என் நம்பிக்கையில்..மீண்டும் நன்றிகள்.தொடர்ந்து வாருங்கள், ஆதரவோடு ஆசிகள் முக்கியம்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-91600261296202783842012-02-09T11:12:24.707+08:002012-02-09T11:12:24.707+08:00குமரன்....ஹிட்ச்காக் படங்களின் வெற்றி இன்று வரையில...குமரன்....ஹிட்ச்காக் படங்களின் வெற்றி இன்று வரையிலும் ஆய்வு நடந்து வருகிறது.
சினிமா உலகத்திற்க்கு...அவரால் கிடைத்த தொழில் நுட்ப மேம்பாடுகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-19402746874412027842012-02-08T11:49:49.582+08:002012-02-08T11:49:49.582+08:00தங்களது இனிய வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி...தங்களது இனிய வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள் நண்பரே..Email : thava11kumaran@gmail.comThavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-2684596465195373342012-02-08T01:38:49.962+08:002012-02-08T01:38:49.962+08:00sirantha pathivu.. niraya information collect seit...sirantha pathivu.. niraya information collect seithu eluthu kireerkal.ungalodu chat seiya arvamai ullen..
chat id kidaikuma?Mohammed Arafath @ AAAhttps://www.blogger.com/profile/11005996199862175453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-68667510822037700222012-02-06T22:14:27.320+08:002012-02-06T22:14:27.320+08:00@@ லக்ஷ்மிராஜன் @@
தங்களது முதல் சிறந்த வருகைக்கு...@@ லக்ஷ்மிராஜன் @@

தங்களது முதல் சிறந்த வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் சகோ..நேரம் கிடைப்பின் இன்னொரு முறை பார்த்துவிடுங்கள்..Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-58423837746166610092012-02-06T21:03:25.218+08:002012-02-06T21:03:25.218+08:00அருமை. நானும் பார்த்திருக்கிறேன் இந்த படத்தை, அனால...அருமை. நானும் பார்த்திருக்கிறேன் இந்த படத்தை, அனால் உங்கள் விமரிசனம் படத்தை இன்னொரு முறை பார்க்க தூண்டுகிறது.
சமீபத்தில் ரசித்த படம் - தாவணி கனவுகள்இலக்ஷ்மிராஜன்https://www.blogger.com/profile/13415417481414554621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-81089566903954479792012-02-05T21:41:34.489+08:002012-02-05T21:41:34.489+08:00@@ KANA VARO @@
இரவு வணக்கம்,
தங்களது முதல் இனிய வ...@@ KANA VARO @@
இரவு வணக்கம்,
தங்களது முதல் இனிய வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் எனது நன்றிகள்..
கண்டிப்பாக இனிமேல் அதை தவிர்க்க முயல்கிறேன்..படத்தை பாருங்கள் தங்களை கவர்ந்திடக்கூடும் நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/innocents-1961.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-89921514454912305822012-02-05T21:33:36.668+08:002012-02-05T21:33:36.668+08:00படத்தைப்பார்த்திட்டாப்போச்சு. உங்க பதிவின் எழுத்து...படத்தைப்பார்த்திட்டாப்போச்சு. உங்க பதிவின் எழுத்துக்களை Italic ஆ விடாமல் சாதாரணமாகவே விடுங்கள். அது வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-5972701726281822972012-02-05T21:33:29.629+08:002012-02-05T21:33:29.629+08:00@@ Riyas @@
இரவு வணக்கம்,
தங்களது இனிய வருகைக்கும்...@@ Riyas @@
இரவு வணக்கம்,
தங்களது இனிய வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் எனது நன்றிகள் நண்பரே..தங்களது பிரச்சனை எனக்கும் உண்டு..ஆனால் இந்த படத்தில் அதுவெல்லாம் இல்லை.பார்வையாளர்களை எளிதில் கட்டிப்போடக்கூடிய படமிது.எல்லாரும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் எடுக்கப்பட்டதும் சைக்கோவின் தனிப்பட்ட சிறப்புதான்.
வாய்ப்பு கிடைப்பின் பாருங்கள்..பிடிக்க கூடும்.நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/innocents-1961.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-72953439937442213532012-02-05T19:52:43.181+08:002012-02-05T19:52:43.181+08:00மிக அருமையாக தெளிவாக இருக்கிறது விமர்சனம்.. படத்தை...மிக அருமையாக தெளிவாக இருக்கிறது விமர்சனம்.. படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.. பொதுவாக எல்லா உலகசினிமாக்களும் என்னை கவர்வதில்லை.. அதிகம் காட்சிகளால் நகரும் கதையைக்கொண்ட படங்களே என்னை மிகவும் கவர்ந்தவை காரணம் அதிக உரையாடல் உள்ள படங்களை எனக்கு புரிந்து கொள்வது கடினம், படம் பார்த்தால் கதை புரிய வேண்டும் அப்போதுதான் பார்ப்பேன்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-64523525030539287752012-02-05T13:47:31.566+08:002012-02-05T13:47:31.566+08:00@@ சாவி @@
தங்களது முதல் இனிய வருகைக்கும் கருத்து...@@ சாவி @@

தங்களது முதல் இனிய வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.தொடர்ந்து தங்களது ஆதரவுகளை எதிரிப்பார்க்கிறேன்.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/orphan-2009.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-74042390249833531042012-02-05T13:32:18.394+08:002012-02-05T13:32:18.394+08:00நல்லதொரு படத்தை பற்றிய நல்லதொரு பதிவு.
சாவி யின்...நல்லதொரு படத்தை பற்றிய நல்லதொரு பதிவு.

சாவி யின் தமிழ் சினிமா உலகம்

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்! சாவிhttps://www.blogger.com/profile/17402630990436721962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-83469333359311199742012-02-05T01:46:07.825+08:002012-02-05T01:46:07.825+08:00@@ ஹாலிவுட்ரசிகன் @@
அருமையான முயற்சி நண்பரே..என்...@@ ஹாலிவுட்ரசிகன் @@

அருமையான முயற்சி நண்பரே..என்னையும் இதில் இணைத்ததற்கு மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்..விரைவில் நானும் பதிவு போடுகிறேன்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-88406954235836023742012-02-04T23:55:15.306+08:002012-02-04T23:55:15.306+08:00நண்பா ... எனக்கு ஏதோ லிப்ஸ்டர் அவார்ட்ன்னு ஒன்னு க...நண்பா ... எனக்கு ஏதோ லிப்ஸ்டர் அவார்ட்ன்னு ஒன்னு கொடுத்தாங்க.அதை உங்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்த இன்னும் 5 புதிய பதிவர்களுக்கு இதைப் பகிரவும்.

மேலதிக விபரங்களுக்கு - http://hollywoodrasigan.blogspot.com/2012/02/liebster-blog-award.htmlஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-87997022846900467052012-02-03T11:18:05.844+08:002012-02-03T11:18:05.844+08:00@@ ராஜ் @@
சைக்கை போடு போடுங்க நண்பரே..பதிவை படிக...@@ ராஜ் @@

சைக்கை போடு போடுங்க நண்பரே..பதிவை படிக்க ஆவலோடு இருக்கிறேன்..பதிவு சிறப்பாகவே இருக்குமென்ற நம்பிக்கை எனக்கு உள்ளது..வணக்கம்.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/01/psycho-1960.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-15696206753769701122012-02-03T10:36:51.927+08:002012-02-03T10:36:51.927+08:00@Kumaran...
நன்றி நண்பரே....பணிச்சுமை காரணமாக சிறி...@Kumaran...
நன்றி நண்பரே....பணிச்சுமை காரணமாக சிறிது காலம் பதிவு எதுவும் எழுத வில்லை.....வெஸ்டர்ன் சீரீஸ்ன் கடைசி பாகத்தை எழுதி வருகிறேன்....இன்றோ அல்லது நாளையோ போஸ்ட் செய்து விடுவேன்...
உங்கள் அன்பு கலந்த அக்கரைக்கு மறுபடியும் என் நன்றிகள்......ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-76647923566225621982012-02-02T23:59:25.218+08:002012-02-02T23:59:25.218+08:00@@ ராஜ் @@
தங்களது சிறந்த வருகைக்கும் கருத்து பகி...@@ ராஜ் @@

தங்களது சிறந்த வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் எனது நன்றிகள் நண்பரே,
மக்கள் தொலைக்காட்சியில் நானும் இந்த படத்தை இன்னொரு முறை பார்த்தேன்.தமிழில் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது.
நீங்கள் சொன்னது போல இது ஹிட்ச்காக்கின் கிளாசிக்தான் என்பதில் சந்தேகம் இல்லை. முறைகள் பார்த்தால் கூட சலிப்பு தட்டாது.
அப்புறம் நண்பரே, இன்னும் எந்த பதிவும் நீங்க போடலயே..சீக்கிரம் போடுங்க..நாங்க எல்லாம் ரொம்ப ஆவலா காத்திருக்கிறோம்.அந்த வெஸ்டர்ன் தொடர்ச்சிதானே ??
வணக்கம்.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/innocents-1961.htmlnoreply@blogger.com