tag:blogger.com,1999:blog-1379930588158526503.post4260190408273490837..comments2023-12-25T16:19:15.647+08:00Comments on Kumaran's கனவுகள் ஆயிரம்..: ஹாலிவுட் சினிமா : டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் - TERMS OF ENDEARMENTS - 1983 : PERFORMANCE - காகவே பார்க்க வேண்டிய மாஸ்டர்பீஸ்Thavahttp://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1379930588158526503.post-30598905908535445092012-01-07T21:00:43.472+08:002012-01-07T21:00:43.472+08:00<< arunambur0 said...
நல்ல திரைப்படம், விமர்...<< arunambur0 said...
நல்ல திரைப்படம், விமர்சனம் அருமை.>>

அக்டோபர் மாத தொடக்கத்தில் எழுதிய இந்த விமர்சனத்துக்கு வருகை தந்ததோடு அல்லாது பின்னூட்டமிட்டு எனக்கு தொடர்ந்து நல்லாதரவு வழங்கிவரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியோடு கலந்த வணக்கங்கள் நண்பரே..

<< //// இந்த படத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமானக் காரணமே ஜேக் ////
கண்டிப்பா இவர் இருந்த எந்த மாதிரி கதையை கொண்ட திரைப்படத்தையும் தயங்காமல் பார்க்கலாம்.>>

சரியாக சொன்னீர்கள் நண்பரே..ஜேக் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்.நல்ல நடிகர்..எந்த கதையும் லாவகமாக வாங்கிக்கொண்டு நடிப்பில் கலக்கும் சிறந்த நடிகர்.

<< கண்டிப்பா இவர் படத்தை பற்றி விமர்சனம் பண்ணும் பொது இவரை பற்றியே பாதி.பதிவுக்கு மேல் எழுத வேண்டி வரும்.
நிகல்சன் பற்றி தனியே ஒரு பெரிய பதிவாவே போட்டு இருக்கலாம் நீங்கள். சூப்பர்........>>

நன்றி..நன்றி..நன்றிகள் நண்பரே..தாங்களும் என்னைப் போல நிக்கல்சனின் பெரிய ரசிகன் என்பது எழுத்துக்களின் வழியே தெரிகிறது..கண்டிப்பாக ஒரு நாள் நீங்களோ அல்லது நானோ இவரை பற்றி ஒரு பதிவாவது போட வேண்டும் என்பதே எம் ஆசை.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/robocop-1987.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-13715597919482050532012-01-07T20:42:43.682+08:002012-01-07T20:42:43.682+08:00நல்ல திரைப்படம், விமர்சனம் அருமை.
//// இந்த படத்த...நல்ல திரைப்படம், விமர்சனம் அருமை.

//// இந்த படத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமானக் காரணமே ஜேக் ////
கண்டிப்பா இவர் இருந்த எந்த மாதிரி கதையை கொண்ட திரைப்படத்தையும் தயங்காமல் பார்க்கலாம்.

கண்டிப்பா இவர் படத்தை பற்றி விமர்சனம் பண்ணும் பொது இவரை பற்றியே பாதி.பதிவுக்கு மேல் எழுத வேண்டி வரும்.
நிகல்சன் பற்றி தனியே ஒரு பெரிய பதிவாவே போட்டு இருக்கலாம் நீங்கள். சூப்பர்........Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.com