tag:blogger.com,1999:blog-1379930588158526503.post6748659972141490708..comments2023-12-25T16:19:15.647+08:00Comments on Kumaran's கனவுகள் ஆயிரம்..: ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் - சினிமாவின் புது மொழி (பாகம் ஒன்று)Thavahttp://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1379930588158526503.post-78558396469397458012013-02-07T14:46:36.588+08:002013-02-07T14:46:36.588+08:00நல்ல பகிர்வு! நானும் ஒரு காலத்தில் ஹிட்ச்காக் பைத்...நல்ல பகிர்வு! நானும் ஒரு காலத்தில் ஹிட்ச்காக் பைத்தியம் பிடித்து தொடர்ந்து 25 படங்களுக்கு மேல் பார்த்தேன் :) தொடர் பதிவு எழுத ஆசைப்பட்டு பாதியில் நிற்கிறது :(

http://balavin.wordpress.com/category/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-43792021725707498652012-01-17T19:57:08.200+08:002012-01-17T19:57:08.200+08:00@ ம.தி.சுதா @@
ஒரு புதுமையான மனிதனை புதுமையான வித...@ ம.தி.சுதா @@
ஒரு புதுமையான மனிதனை புதுமையான விதத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி சகோ...

தங்களது வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்.
உண்மையாக ஹிட்ச்காக் அருமையான புதுமையான இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை.இவரது படங்களின் மீது ஏற்பட்ட தாகம் இன்னும் தீரவில்லை.வாய்ப்பு கிடைப்பின் நீங்களும் பாருங்கள்.
நன்றி சகோ..Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/before-sunrise-1994-12.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-79175638865788887412012-01-17T19:53:32.287+08:002012-01-17T19:53:32.287+08:00@ நிரூபன் @@@
<< வணக்கம் நண்பா,
நல்லதோர் சி...@ நிரூபன் @@@
<< வணக்கம் நண்பா,
நல்லதோர் சினிமா வரலாற்று அலசல். ஹிட்சாக் பற்றி அறியாத பல விடயங்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

நன்றி.>>>

தங்களுக்கும் எனது வணக்க்கம் கலந்த பல நன்றிகள் நண்பரே..
ஏதோ எனக்கு தெரிந்ததை ஹிட்ச்காக் படங்களின் மேல் ஏற்பட்ட சிறிய ஆர்வத்தில் எழுதிய பதிவிது..தங்களை போன்றவர்களுடன் ஒப்பிடும்போது இதுவெல்லாம் ஒன்னுமில்லை நண்பரே..நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/before-sunrise-1994-12.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-737144502226345302012-01-17T19:49:43.421+08:002012-01-17T19:49:43.421+08:00@ JZ @@@
<< நல்ல தொடர் நண்பா! அல்பிரட் ஹிட்ச...@ JZ @@@
<< நல்ல தொடர் நண்பா! அல்பிரட் ஹிட்ச்காக்கின் The Rope மறக்க முடியாத திரில்லர்களில் ஒன்று.. இம்மாதிரி இயக்குனர்கள் பற்றி எழுதுவதை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்! >>>

தங்களது முதல் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நானும் ரோப் படத்தை பார்த்திருக்கிறேன்..நீங்கள் சொன்னதுப்போல் மறக்க முடியாத புதுமையான திரில்லர்..தங்களது விருப்பத்தை நிறைவேற்ற கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்..

பி.கு - உங்களது லே-அவுட் மிகவும் பெரிதாக உள்ளது...
கண்டிப்பாக விரைவில் குறைக்க முயல்கிறேன்..நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/before-sunrise-1994-12.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-62105911412024205862012-01-17T19:45:36.534+08:002012-01-17T19:45:36.534+08:00@ பாரதிக்குமார் @@@
சற்று வேலை காரணமாக தாமதமாக பத...@ பாரதிக்குமார் @@@

சற்று வேலை காரணமாக தாமதமாக பதிலிடுவதற்கு முதலில் மன்னிக்கவும்.
தாங்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி, வலைக்கு வந்ததே பெரிய விஷயம்..அதில் கருத்தும் பகிர்ந்து கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஹிட்ச்காக் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று எண்ணிருந்தேன்..கொஞ்சம்தான் பகிர்ந்துக்கொள்ள இயன்றது.இதனது தொடர்ச்சி விரைவில் வரும்..அதற்கும் தங்களை போன்றவர்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்பதில் சந்தேகமில்லை..
மீண்டும் பல நன்றி மற்றும் வணக்கங்கள்..Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/before-sunrise-1994-12.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-84202933739195858262012-01-17T03:41:59.453+08:002012-01-17T03:41:59.453+08:00ஒரு புதுமையான மனிதனை புதுமையான விதத்தில் பகிர்ந்தி...ஒரு புதுமையான மனிதனை புதுமையான விதத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி சகோ...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-35360725853996691982012-01-15T10:52:06.820+08:002012-01-15T10:52:06.820+08:00வணக்கம் நண்பா,
நல்லதோர் சினிமா வரலாற்று அலசல். ஹி...வணக்கம் நண்பா,
நல்லதோர் சினிமா வரலாற்று அலசல். ஹிட்சாக் பற்றி அறியாத பல விடயங்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-40273335729632819702012-01-15T08:20:38.158+08:002012-01-15T08:20:38.158+08:00வணக்கம் , குமரன் . வாழ்த்துகள் பொதுவாக வலைப்பூக்கள...வணக்கம் , குமரன் . வாழ்த்துகள் பொதுவாக வலைப்பூக்களில் உலக திரைப்படங்கள் குறித்து எழுதுவதுதான் அதிகம் காணமுடிகிற விஷயம் . இயக்குனர்கள் பற்றி தனி கட்டுரைகள் வெளியிடுபவர்கள் மிக அரிது . ஹிட்சாக் பற்றி மிக விரிவான அலசல் அடங்கிய உங்கள் கட்டுரை அற்புதம் எங்கள் கடலூர் மாவட்டத்தில் வீசிய புயல் காரணமாக மின் இணைப்பு , தொலைபேசி இணைப்பு, இணையம் ஆகியன துண்டிக்கப்பட்டு இருந்தன இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பினோம் தாமதமான எதிர் வினைக்கு மன்னிக்கவும்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-1907788049250314752012-01-13T21:16:06.073+08:002012-01-13T21:16:06.073+08:00நல்ல தொடர் நண்பா! அல்பிரட் ஹிட்ச்காக்கின் The Rop...நல்ல தொடர் நண்பா! அல்பிரட் ஹிட்ச்காக்கின் The Rope மறக்க முடியாத திரில்லர்களில் ஒன்று.. இம்மாதிரி இயக்குனர்கள் பற்றி எழுதுவதை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்!
பி.கு - உங்களது லே-அவுட் மிகவும் பெரிதாக உள்ளது...JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-10478469942320667642012-01-09T22:51:03.826+08:002012-01-09T22:51:03.826+08:00<< arunambur0 said...
சூப்பர் குமரன்.
நல்ல ...<< arunambur0 said...
சூப்பர் குமரன்.
நல்ல முயற்சி, இதன் தொடர்ச்சிகளை விரைவில் எதிர்பார்கிறேன்.>>>

தங்கள் வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் எனது நன்றிகள் நண்பரே..
கண்டிப்பாக விரைவில் தொடர்ச்சிகளை அடுத்தடுத்து போட முயற்சிக்கிறேன்.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/12/before-sunrise-1994-12.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-58950656888090948632012-01-09T22:29:17.604+08:002012-01-09T22:29:17.604+08:00சூப்பர் குமரன்.
நல்ல முயற்சி, இதன் தொடர்ச்சிகளை வ...சூப்பர் குமரன்.
நல்ல முயற்சி, இதன் தொடர்ச்சிகளை விரைவில் எதிர்பார்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.com