கடந்த இரண்டு வருடங்களாக இணையத்திலிருந்து
சேகரித்து வைத்த புத்தகங்கள் ஏராளமாக PDF வடிவத்தில் இருக்கிறது நண்பர்களே.ஆன்மீகம்,
ஹிந்து மதம், சினிமா, சரித்திரம் என்று ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பல நாட்களாக
தேடி டவுன்லோடு போட்டு படித்து வருகிறேன்.அந்த மின் புத்தகங்களை இங்கு தருகிறேன்..அவ்வப்போது
சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் அப்டெட் செய்கிறேன்.வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான
புத்தகங்களை கீழே டவுன்லோடு செய்து படிக்கலாம். பிடித்திருப்பின் கமெண்ட் போடுங்கள்.மனதுக்கு
அது மேலும் திருப்தி அளிக்கும்.விடைப்பெறுகிறேன்.நன்றி.
TAMIL BOOKS
English Books
| Tweet | |||||


முடிந்தளவு வாரம் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை டவுன்லோடு லிஸ்ட்டை அப்டெட் செய்கிறேன்..வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை கேட்கலாம்.இருப்பின், கட்டாயம் தருகிறேன்.நன்றி.
ReplyDeleteஉங்களிடம் முகமூடி வீரர் மாயாவியின் ராணி காமிக்ஸ் கதைகள் இருந்தால் நேரம் கிடைக்கும் போது தாருங்கள்.சின்ன வயது காலங்களில் நான் மிகவும் ரசித்தவை அவை.
ReplyDelete