tag:blogger.com,1999:blog-1379930588158526503.post5357942500084191163..comments2023-12-25T16:19:15.647+08:00Comments on Kumaran's கனவுகள் ஆயிரம்..: Horror Cinema : Secret Window (2004) - நிழலுக்குள் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்..Thavahttp://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1379930588158526503.post-2599703574529664942012-03-02T12:22:29.870+08:002012-03-02T12:22:29.870+08:00@@ நிலா முகிலன் @
நண்பரே. வருகைக்கும் பின்னூட்ட பக...@@ நிலா முகிலன் @
நண்பரே. வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்..தங்களது விமர்சனமும் படித்தேன்..அருமை.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-41743862240798031222012-03-02T11:53:47.331+08:002012-03-02T11:53:47.331+08:00இதற்க்கு முன்பே ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு படம் எட...இதற்க்கு முன்பே ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்த காலத்திலேயே மிகவும் திகிலாக இருக்கும் இத்திரைப்படம். உங்கள் விமர்சனம் அருமை.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-3124473290059021972012-02-26T00:32:59.570+08:002012-02-26T00:32:59.570+08:00தங்களுடைய வருகைக்கும் சேர்த்து பின்னூட்டத்துக்கும்...தங்களுடைய வருகைக்கும் சேர்த்து பின்னூட்டத்துக்கும் நன்றிங்க நண்பரே..படம் பாருங்கள்..பிடிக்க வாய்ப்புகள் உண்டு.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-88117740703216091572012-02-25T23:42:08.350+08:002012-02-25T23:42:08.350+08:00மிக அழகான விமர்சனம் நண்பரே ....படத்தை பார்க்கத் தூ...மிக அழகான விமர்சனம் நண்பரே ....படத்தை பார்க்கத் தூண்டுகிறது ,நிச்சயம் பார்த்துவிடுவேன்Anonymoushttps://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-32268826216851086212012-02-23T22:51:17.662+08:002012-02-23T22:51:17.662+08:00தங்களது வருகைக்கு மீண்டும் நன்றிகள் நண்பரே..காரணத்...தங்களது வருகைக்கு மீண்டும் நன்றிகள் நண்பரே..காரணத்தை விரைவில் சொல்லுங்கள்..அடுத்த பதிவு சில தினங்களில்..தங்களது பதிவுகளையும் தொடர்ந்து வாசிக்க முயற்சி செய்கிறேன்.நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-20588387740427921782012-02-23T22:24:44.714+08:002012-02-23T22:24:44.714+08:00//தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கு...//தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி நண்பரே.// நண்பரே இது தங்களுக்கு என்னுடைய முதல் பின்னூட்டம்.. ஆனால் முதல் வருகையல்ல... ஏற்கனவே பல முறை தங்கள் தளத்திற்கு வந்திருக்கின்றேன். சில காரணங்களுக்காக நான் அடிக்கடி பின்னூட்டம் இடுவதில்லை.. காரணத்தை பின்னர் ஒரு பதிவில் சொல்கிறேன்.

கண்டிப்பாக தங்கள் பதிவுகளை தவறாமல் படிக்கிறேன் நண்பரே..

நன்றிகள் பற்பல.. :)முத்துசிவாhttps://www.blogger.com/profile/11308685299215656638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-82283226186829261722012-02-23T12:23:59.867+08:002012-02-23T12:23:59.867+08:00தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும்...தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி நண்பரே..
கொஞ்சம் தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னியுங்கள்..
ஹாரர் படங்கள் என்றாலே அலருபவன் நான்..ஆனால், சின்ன வயசுல இருந்தே திகில் முக்கியமா பேய் படங்களின் மேல ஒரு அபிப்ராயம்..போக போக தமிழ் படங்கள் சலிக்க சில வெளிநாட்டு படங்களை பார்க்கலானேன்..இப்போது ரசிகனாகவும் இருக்கிறேன்..இப்பல்லாம் ஹாரர் படங்கள் பார்க்குறது குறைந்துவிட்டது நண்பரே..கடைசியா பார்த்ததே இதைதான்.

நான் எல்லாம் எழுதருது விமர்சனம் என்றே சொல்வதே தப்பு..அதற்கான தகுதியும் அனுபவமும் எனக்கு இருப்பதாக தெரியவில்லை..தங்களது முதலிருந்து நேற்று வந்த விமர்சனங்கள் என்று ஒன்று விடாது படித்துவிட்டேன்.அத்தனையும் சிறப்பானவை.தொடர்ந்து எழுதுங்கள்.

என்ன அண்ணனா சொன்னீங்க..அநேகமா நான் உங்களோட தம்பின்னு நினைக்கிறேன்..(வயது, எழுத்துக்கள் ரீதியில்)

படம் பாருங்கள்..பிடிக்கலாம்.நன்றிகளொடு வணக்கம்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-71044053025942890202012-02-23T12:14:20.025+08:002012-02-23T12:14:20.025+08:00தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும்...தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி நண்பரே..
கொஞ்சம் தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னியுங்கள்..
தாங்கள் ஹாரர் ரசிகர் எனில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமே..டோரண்டுக்கும் எனக்கும் எப்போதுமே ஆவது இல்லை..நம்ம டைரட் லிங்குதான்..எதற்கும் தாங்கள் டோரண்ட் போடுவதாக இருந்தால் இந்த லிங்குகளை பயன்படுத்தி பாருங்கள்.
http://www.torrenthound.com/hash/eb0ed506d5cbab246077ec00ee80edb3d0405be7/torrent-info/Secret-Window-2004-Eng-Dvdrip-
http://www.torrentdownloads.net/torrent/1308727/Secret+Window+2004+DVDRip+XviD

(குறிப்பு : மேலே லிங்க்கு சரியா இல்லனா கோபப்பட்டு அடுத்த முறை வராம போகாதிங்க நண்பரே..எனக்கு கிடைத்த புது நண்பர் நீங்க)

தங்களது எழுத்துக்களையும் படித்தேன்..அருமை...தொடர்ந்து எழுதுங்கள்..சூப்பர் ஸ்டார் பதிவு சூப்பர்.
மீண்டும் நன்றிகளோடு என் வணக்கங்கள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-32842232746751548422012-02-23T11:00:41.667+08:002012-02-23T11:00:41.667+08:00படம் இன்னும் பாக்கல.. நல்ல பதிவு.. அண்ணனுக்கு ஹாரர...படம் இன்னும் பாக்கல.. நல்ல பதிவு.. அண்ணனுக்கு ஹாரர் படங்கள் ரொம்ப புடிக்குமோ.. ப்ளாக்ல நெறைய ஹாரர் பட விமர்சனமா இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/09254039006201805217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-81840301079143501352012-02-23T09:56:08.122+08:002012-02-23T09:56:08.122+08:00அருமையான பதிவு நண்பரே... இந்த படத்தோட விமர்சனத்த ச...அருமையான பதிவு நண்பரே... இந்த படத்தோட விமர்சனத்த சென்ற வாரம் எதோ ஒரு வலைப்பதிவில் பார்த்துட்டு torrent இல் download செய்தேன். ஆனால் கடைசில அது வேற ஒரு language la dubbing செஞ்ச version ah போச்சு.. திரும்ப இன்னிக்கு டவுன்லோட் பண்ணி கண்டிப்பா பாக்கனும். :)முத்துசிவாhttps://www.blogger.com/profile/11308685299215656638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-89033931176576376712012-02-22T18:15:12.676+08:002012-02-22T18:15:12.676+08:00தங்களது முதல் வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் ...தங்களது முதல் வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் என் நன்றிகள்..இது எல்லாம் விமர்சனம் என்று நினைத்து நான் என்றுமே எழுதுவது கிடையாது..என்னுடைய பார்வையில் நான் ரசித்தவற்றின் சிறிய அறிமுகமே இந்த வலை.நன்றி.மேலும் வருகை தாருங்கள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-6982807324614712992012-02-22T09:58:57.141+08:002012-02-22T09:58:57.141+08:00படம் இன்னும் பார்க்க வில்லை. பொழுதுபோக்கான நல்ல பத...படம் இன்னும் பார்க்க வில்லை. பொழுதுபோக்கான நல்ல பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-5875654106734289602012-02-22T01:55:59.492+08:002012-02-22T01:55:59.492+08:00Thanks for your visit Riyas, I really need your wi...Thanks for your visit Riyas, I really need your wishes..its a great boost for my writing.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-77147825116180385422012-02-22T01:48:46.317+08:002012-02-22T01:48:46.317+08:00Very good reveiw kumaran keep it up.Very good reveiw kumaran keep it up.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-59557048865414684842012-02-21T19:23:39.304+08:002012-02-21T19:23:39.304+08:00தங்களது வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி நண்...தங்களது வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பரே..தொடர்ந்து வருகை தாருங்கள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-67952020972800131422012-02-21T19:21:07.846+08:002012-02-21T19:21:07.846+08:00அருமையான பதிவு வாழ்த்துகள்அருமையான பதிவு வாழ்த்துகள்Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-22114731398403517112012-02-20T01:21:49.566+08:002012-02-20T01:21:49.566+08:00இனிய இரவு வணக்கம் நண்பரே,
மிக்க நலம்.தங்களது நலமும...இனிய இரவு வணக்கம் நண்பரே,
மிக்க நலம்.தங்களது நலமும் அறிய ஆவல்,
இல காரணங்களால் தங்களது வலை பக்கமும் வர இயலவில்லை.மன்னிக்கவும்.
தங்களது வருகைக்கு மிக்க நன்றிகள்.

திரைப்படத்தை பாருங்கள்..தங்களுக்கு பிடிக்கலாம்..கண்டிப்பாக அந்த சைக்கோத்தனம் தங்களை கவர்ந்திடக்கூடும்..தொடர்ந்து ஆதரவு வழங்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-6701393348060329232012-02-20T00:50:13.498+08:002012-02-20T00:50:13.498+08:00வணக்கம் நண்பா,
நலமா?
பாடசாலை காரணமாக பிசியாகிட்டேன...வணக்கம் நண்பா,
நலமா?
பாடசாலை காரணமாக பிசியாகிட்டேன்!

சீக்கிரட் விண்டோ படம் இன்னமும் பார்க்கவில்லை! ஒரு எழுத்தாளரின் சைக்கோ, வெறித்தனத்தை பார்க்கனும் என்பதற்காக, இப் படத்தினை பார்க்க உத்தேசித்துள்ளேன்.

தங்களின் விமர்சனம் படம் பார்க்கனும் எனும் ஆவலை தூண்டியுள்ளது. நன்றி நண்பா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-46964350733591098412012-02-18T20:21:32.917+08:002012-02-18T20:21:32.917+08:00தங்களது வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..தங்களது வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-76861740031699655512012-02-18T20:02:51.457+08:002012-02-18T20:02:51.457+08:00johnny deep pin die hard fan naan.. avaroda pirate...johnny deep pin die hard fan naan.. avaroda pirates of careibean padangala parthu avaroda theevira fan akiten... hmm kandippa time kidaikum bothu intha padam pakkanum... vimarsanam arumai...Mohammed Arafath @ AAAhttps://www.blogger.com/profile/11005996199862175453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-55071820345035197382012-02-17T19:58:13.225+08:002012-02-17T19:58:13.225+08:00பதிவ படிச்சுட்டேனுங்க..என்னமா ஐடியாக்கள்..சூப்பர்....பதிவ படிச்சுட்டேனுங்க..என்னமா ஐடியாக்கள்..சூப்பர்.தொடருங்கள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-24802462201540098562012-02-17T19:57:24.230+08:002012-02-17T19:57:24.230+08:00தங்களது வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் எனது ...தங்களது வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் எனது நன்றிகள் சகோ..படம் பாருங்கள்..Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-91194047477560023032012-02-17T19:13:55.305+08:002012-02-17T19:13:55.305+08:00இன்று ..
உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .இன்று ..

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-69772263934330368662012-02-17T19:13:29.310+08:002012-02-17T19:13:29.310+08:00படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டுடிங்கபடம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டுடிங்கrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1379930588158526503.post-42604723057915938452012-02-17T03:44:04.190+08:002012-02-17T03:44:04.190+08:00அப்ப நீங்க ?? 19 வயசு எனக்கு ஆக போகுது..நான் என்ன ...அப்ப நீங்க ?? 19 வயசு எனக்கு ஆக போகுது..நான் என்ன சின்ன பையனுனா நெனைக்கிறீங்க..சரி நீங்க சொன்னா கரக்டுதான் கலை..நான் எங்கங்க நல்லா எழுதுறேன்..,இன்னும் நிறைய கத்துக்கனும்..

படித்தது இங்குள்ள தமிழ்ப்பள்ளியில், " தமிழனாக எம்மை படைத்தமைக்கு அந்த இறைவனுக்கும், தமிழனாய் வளர்த்துவரும் என் தாய் தந்தையருக்கும், தமிழை கற்றுக்கொடுத்த ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றிகள் இவ்வேளை சொல்லியே ஆக வேண்டும்"..

தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் கலை..தங்களது எழுத்துக்களும் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டன..இனி நான் தங்களது வாசகர்களில் ஒருவன்..நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.com