Tuesday 13 November 2012

தீபாவளிங்கோ..வாங்கோ..



கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் தீபாவளியால் பிஸி ஆகிவிட்டமையால் சரிவர பிளாகிங்கு வர முடியவில்லை நண்பர்களே...அதனால் பலருக்கும் நேரடியாக தீபாவளி வாழ்த்துக்களை சொல்ல பாக்கியம் கிட்டவில்லை..
இந்த பதிவின் மூலம்..

உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு இந்த சின்ன கொசுப்பையனது தீபாவளி வாழ்த்துக்கள்..அனைவரும் எல்லா நலங்களும் பெற்று வாழ்ந்திட இறைவனை வேண்டுவோம்..எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அருள்வாராக..

இன்னும் இரண்டு நாட்களில் புதிய பதிவுடன் வருகிறேன்.அதுவரை வணக்கம் மற்றும் நன்றி நண்பர்களே.




ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய


12 comments:

  1. தங்களது குடும்பத்தாருக்கும் தங்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்..எல்லோரும் நலம் பெறுவோம்

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குமரன் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா..

      Delete
  3. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா..

      Delete
  4. தீபாவளி வாழ்த்துக்கள் குமரா...

    மலேசியாவில் தீபாவளியை மிக விசேஷமாக கொண்டாடுவீர்களே !
    நான் இரண்டு தீபாவளியை மலேசியாவில் கொண்டாடி இருக்கிறேன்.
    கேஎல் சிட்டியை மின் விளக்குகளாலேயே அலங்கரித்து வைத்திருந்தார்கள்.
    மறக்க முடியாத இனிய தீபாவளி நாட்கள் அவை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா..இங்குள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை இது..வருகைக்கு மிக்க நன்றி.உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete
  5. மிக்க நன்றி..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  6. Replies
    1. பரவாலங்க..உங்களுக்கும் வாழ்த்துக்கள்

      Delete
  7. அட நண்பரே மறுபடி வந்துட்டிங்க.. வாங்க வாங்க

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டேங்க..இனி தொடருவேன்

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...