@@ கடந்த சில நாட்களாக சில நல்ல படங்களை பார்க்க நேரம் கிடைத்தது..கிடைத்த அனுபவத்தில் எழுதிய பதிவுகளே சென்ற ஒரு மாதத்தில் பார்வைகளாக வந்தவை.அதை பற்றியும், பிறப்பதிவுகள் பற்றிய தொகுப்பாக இன்றைய பார்வை...@@@
@@-@@-----
ஆல்ப்ரட் ஹிட்ச்காக் படங்களின் மீது தனிப்பிரியம் கொண்டவன்..அவரது படைப்புகள் நிறையவே எனது சினிமா ரசனையை மாற்றியமைத்த அனுபவமும் எனக்கு உண்டு..அந்த வகையில் வலை தொடங்கி எழுதிய இந்த அறிமுக பதிவை பல மாற்றங்கள் செய்து இந்த பதிவாக தந்துள்ளேன்.
---@@-----@@-----
ஹிட்ச்காக் அறிமுக பதிவோடு தொடர்ந்து பார்த்து உடனே எழுதிய சஸ்பென்ஸ் ரொமாண்டிக் திரைப்பட பார்வை.
(3) உலக திரைப்படங்கள் (World Cinema) : செர்பியா மொண்டெனேகுரோ: The Professional (2003) - சிறந்த படம்..
----@@------@@-----
பொதுவாக நான் ஹாலிவுட், தமிழ் படங்களை தவிர வேற்று மொழி படங்களை பார்ப்பது மிகவும் குறைவு..என்றாவது சில நல்ல படங்கள் கண்ணில் அல்லது மனதில் பட்டாலே பார்ப்பது வழக்கம்.அந்த வரிசையில் பார்த்த படம்..அருமையான அம்சங்கள் நிறைந்த செர்பியா நாட்டு படைப்பு இது.
----@@--@@-----
கிறிஸ்துமஸ் தினத்தில் தொலைக்காட்சியில் தற்ச்செயலாக பார்த்த காமெடி வகையில் வந்த அமெரிக்க டிவி மூவி இது..மனதுக்கு இதமாக அமைந்த படம்.
----@@--------------@@-----
ஆக்சன் பட விரும்பிகளில் நானும் ஒருவன்.. நல்ல படங்கள் என்று எதாவது வந்தால் உடனே இல்லாவிட்டாலும் ஓய்வு நேரத்தில் பார்த்துவிடுவேன்.அந்த வரிசையில் பார்த்த அட்டகாசமான ஆக்சன் ரசிகர்களின் விருந்து இது.
===========================================================================
@@ கடந்த மாதங்களில் ஓய்வு நேரங்கள் பல தமிழ்ப்பதிவுகள் வாசிக்கவும் ரசிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது.அந்த பதிவுகள் சிலவற்றை மட்டுமே தர இயல்கிறது..வாசகர்கள் இந்த பதிவுகளையும் வாசித்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.@@@
(1) Cell 211 (2009) விமர்சனம், Mystic River (2003) விமர்சனம் (முரட்டு சிங்கம்)
(2) கருந்தேள் டைம்ஸ் 5 - SOPA & PIPA (கருந்தேள் கண்ணாயிரம்)
(3) 50/50 [2011], The Green Mile [1999] (என் மன வானில்)
(5) மிஷ்கினுக்கு என் மேல் வந்த கோபம் (உலகசினிமா ரசிகன்)
(6) Shall We Dance (2004)/உலக சினிமா/அமெரிக்கா- ஆங்கில படம் (அன்பே சிவம்)
(7) த மெசெஞ்சர்[The Messenger][2009] [15+][அமெரிக்கா] (|கீதப்ப்ரியன்|Geethappriyan|)
(8) இனி என் படங்கள் பேசும் - மௌனகுரு அருள்நிதியின் பிரத்யேக பேட்டி ...(Vanga blogalam)
(9) WARRIOR (2011) சினிமா விமர்சனம் (udanpirappe)
(10) டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - பாகம் 3 (Lucky Limat - லக்கி லிமட்)
(11) ஆஸ்கர் அலசல் - Visual effects (JZ சினிமா)
(13) போதி தர்மனின் சூத்திரம்-ஓஷோ விளக்கம் ( Chilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்!)
(14) மர்லின் மன்றோவின் கடைசி நாள்...(தோத்தவன்டா)
(15) தமிழ் சினிமாவில் என்றும் தி பாஸ் & மாஸ் சிவாஜி(என்னைக்கவர்ந்த பிரபலங்கள்) (nanparkal/நண்பர்கள்)
(16) பிறர் பதிவுகள் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்! (நாற்று)
===========================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,
கேட்டு இரண்டு நாட்களுக்குள்ளாக ஒரு வாரமாதப் பதிவு. மிகவும் நன்றி குமரன்.
ReplyDeleteஎன் பதிவுகளும் உங்களுக்கு பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
மிக அருமையான தொகுப்புக்கள்
ReplyDeleteஎன் பதிவும் உங்களுக்கு பிடித்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி பாஸ்
பொழுதுபோக்குவதையும் அழகாக ஆக்கித்தருகிறது உங்கள் முயற்சி. திரைப்படங்களின்பால் இத்தனைப் பற்று வைத்திருக்கும் உங்கள் எழுத்துக்களும் தேர்ந்தவையாக உள்ளது ஒரு இனிய ஆச்சரியம்தான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்ப நன்றி, உங்கள் பதிவினில் என்னுடைய விமர்சனத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு.
ReplyDeleteஓய்வு நேரத்தை கழிக்கனும் என்றால் தம்பி வலைக்கு வந்திடலாம் போல...நல்ல ரசனையான படத்தொகுப்பு....புதிய முயற்சி...
ReplyDelete<<< ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDeleteகேட்டு இரண்டு நாட்களுக்குள்ளாக ஒரு வாரமாதப் பதிவு. மிகவும் நன்றி குமரன்.
என் பதிவுகளும் உங்களுக்கு பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.>>>
தங்களது வருகைக்கும் பின்னூட்டம் இட்டு என்னை மேலும் ஊக்கபடுத்துவதற்கும் எனது மனமார்ந்த நன்றி மற்றும் வணக்கங்கள்.
தங்களது பின்னூட்டம் படித்தேன்..நீங்கள் அதனை போடுவதற்கு ஒரு நாள் முன்னம்தான் இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன்.
தங்களது பதிவுகளை பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான்..ஒவ்வொரு பதிவையும் இண்டரஸ்டிங்காக எழுதுறீர்./நன்றி.
<< K.s.s.Rajh said...
ReplyDeleteமிக அருமையான தொகுப்புக்கள்
என் பதிவும் உங்களுக்கு பிடித்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி பாஸ்.>>>
தங்களது வருகைக்கே பெரிய நன்றிகள்//அதோடு மகிழ்ச்சி, நன்றி என்று இன்னும் பெரிய வார்த்தைகள் எல்லாம் தேவையா சகா..?? நன்றிகள்..
<<< Amudhavan said...
ReplyDeleteபொழுதுபோக்குவதையும் அழகாக ஆக்கித்தருகிறது உங்கள் முயற்சி. திரைப்படங்களின்பால் இத்தனைப் பற்று வைத்திருக்கும் உங்கள் எழுத்துக்களும் தேர்ந்தவையாக உள்ளது ஒரு இனிய ஆச்சரியம்தான். வாழ்த்துக்கள்.>>>
வணக்கம்.
தங்களது நேரத்தை பார்க்காது இதுவரை வந்து பின்னூட்டம் பகிர்ந்தமைக்கு எனது நன்றிகள்.தங்களது வார்த்தைகள் என்னை மகிழ்விப்பதோடு மென்மேலும் உட்ச்சாகத்தை வழங்குகிறது.தங்களை போன்ற பெரிய பதிவர்களின் ஆதரவும் ஆசிகளுமே என்னை சிறிதாவது எழுத வைக்கிறது என்பதே உண்மை.நன்றி.
<< MuratuSingam said...
ReplyDeleteரொம்ப நன்றி, உங்கள் பதிவினில் என்னுடைய விமர்சனத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு.>>>
எனது பதிவுகளுக்கு தவறாது, நேரத்தை கணக்கில் கொள்ளாது வந்து தொடர்ந்து பின்னூட்ட கருத்துகளின் வழி என்னை ஆதரிப்பதோடு ஊக்கபடுத்துவதற்கும் எனது இதயம் சார்ந்த நன்றிகள் நண்பரே...
தங்களது பதிவுகள் எனக்கு எப்போதும் போல பிடித்தது.அதை பகிர்ந்துக்கொண்டேன் அவ்வளவுதான்.இதுக்கெல்லாம் போயி நன்றி..அதுன்னு..விடுங்க நண்பா..
<< veedu said...
ReplyDeleteஓய்வு நேரத்தை கழிக்கனும் என்றால் தம்பி வலைக்கு வந்திடலாம் போல...நல்ல ரசனையான படத்தொகுப்பு....புதிய முயற்சி...>>>
வாங்க...வாங்க அண்ணா...தங்களது இனிய வருகைக்கும் பின்னூட்டம் தந்து என்னை ஆதரிப்பதற்கும் நன்றி..நன்றி..நன்றிகள்.தங்களுக்கு நேரம் கிடைப்பின் வந்து பதிவுகளில் தவறுகள் ஏதாவது இருப்பின் தெரிவியுங்கள்..நன்றாக இருக்கும்.நன்றி.
வணக்கம் நண்பா,
ReplyDeleteநல்லதோர் தொகுப்பினைக் கொடுத்திருக்கிறீங்க.
உங்கள் பதிவுகளைத் தவற விட்டோருக்கும், புதிய பதிவர்களுக்கும் நல்லதோர் உதவியாக இப் பதிவு அமைந்து கொள்ளும்.
நன்றி நண்பா.
<<< நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் நண்பா,
நல்லதோர் தொகுப்பினைக் கொடுத்திருக்கிறீங்க.
உங்கள் பதிவுகளைத் தவற விட்டோருக்கும், புதிய பதிவர்களுக்கும் நல்லதோர் உதவியாக இப் பதிவு அமைந்து கொள்ளும்.
நன்றி நண்பா.>>>
தங்களது அன்பான வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது நன்றிகளோடு கலந்த வணக்கம் நண்பா..
ஏதோ என்னால் முடிந்தவரை குறைந்த பதிவுகளையே குறிப்பிட முடிந்தது.இனிமேல், அதிகமாக குறிப்பிட முயற்சி செய்கிறேன்.நன்றி.
குமரன்..
ReplyDeleteநல்ல தொகுப்பு......நிறைய நல்ல பதிவுகளை அறிமுக படுத்தி உள்ளேர்கள்....நல்ல முயற்சி.......
தமிழ்மணம் ஒட்டு பட்டை பிரிச்சனை கூட இப்போது இல்லை போல.....நல்ல விஷயம்....
<< ராஜ் said...
ReplyDeleteகுமரன்..
நல்ல தொகுப்பு......நிறைய நல்ல பதிவுகளை அறிமுக படுத்தி உள்ளேர்கள்....நல்ல முயற்சி.......
தமிழ்மணம் ஒட்டு பட்டை பிரிச்சனை கூட இப்போது இல்லை போல.....நல்ல விஷயம்....>>
தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது நன்றிகள் நண்பரே,
தமிழ்மண ஓட்டுப்பட்டை கடந்த சில நாட்களாக வேலை செய்கிறது..அன்று தாங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றிகள் மீண்டும்.