Thursday 20 October 2011

உலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆண்டுகளில் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக திரைப்படைப்புகள்..பகுதி ஒன்று


2011 - ஆண்டில் பெரியளவில் எதிர்ப்பார்க்கும் திரைப்படங்கள்

1) 7aum Arivu - 2011 : Release on 26 October 2011


கடந்த சில நாட்களாக எதிர்பார்க்கும் ஒரு தமிழ்ப்படம்..மெமெண்டொவை சுட்டு..இல்ல..காப்பி..இல்ல வேணாம்..இன்ஸ்பிரஷனில கஜினி எடுத்த ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிருக்கும் படம்.
======================== 
2) The Adventures of Tintin - 2011 : December 21, 2011


உலகமெங்கும் மிகுந்த அளவில் எதிர்பார்க்கபடும் திரைப்படங்களில் ஒன்று.ஏறக்குறைய 3 வருடங்களுக்கு பிறகு ஸ்பீல்பெர்க் இயக்கத்தில்   வெளியாகிறது.இங்கு மலேசியாவில் எப்பொழுது வெளியாகும் என்பது தெரியவில்லை.. 
========================= 
3) War Horse - 2011 : 25 December 2011



இன்னொரு ஸ்பில்பெர்க் படம்.முதலாம் உலக போரில் ஒரு பையனுக்கும் குதிரைக்கும் உள்ள உறவை சொல்லும் ஒரு Family Adventure படம்.இருக்கிற படங்களிலேயே அதிகபட்சமாக எதிர்பார்க்கும் திரைப்படம்.  
============================ 
4) Hugo - 2011 : November 23, 2011


 நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் இன்னும் ஒரு 3டி திரைப்படம்..மார்ட்டின் ஸ்கோர்செசி இயக்கம் என்றால் ஏதேனும் சொல்லவா வேண்டும்.
============================ 
5) Carnage - 2011 : December 16, 2011 (US)


The Ghost Writer படத்திற்கு பிறகு பொலான்ஸ்கி இயக்கம் படமிது.டிசம்பரில் வெளியாகிறது.  
===================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை.. 

நன்றி..வணக்கம் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...