தொடர்ந்த ஆதரவு கொடுக்கும் வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்...
==================================
இந்த வலைப்பூவில் கடந்த பதிவை பார்ப்பதற்க்கு...
====================================
இந்த பிரிவில் கடந்த பதிவை பார்ப்பதற்க்கு :
======================================
ஏறத்தாழ ஒரு மாத இடைவெளிக்கு பிறகு உலக சினிமா ரசிகர்களுக்கு என்ற பிரிவில் எழுதும் பதிவு இது..சென்ற பதிவில் சொன்ன இணையத்தில் இலவச திரைப்படங்கள் என்ற தலைப்பில் எழுதிய பதிவின் இரண்டாம் பகுதி இது...
============================================
1) இந்த பதிவில் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பயனுள்ள இணையத்தளத்தை பகிர்ந்துக்கொள்ளலாம் ஆசைப்படுகிறேன்..நெடுநாட்களாகவே நான் தவறாமல் பயன்படுத்தும் இணையத்தளம் இது....இலவசமாக திரைப்படங்களை தரவிரக்க விரும்புவோர்களுக்கு இது ஒரு சொர்க்க பூமி என்று சொல்லலாம்...உலகமெங்கும் வெளிவரும் திரைப்படங்களை இந்த இணையத்தளம் கட்டணமே இல்லாமல் அள்ளி குவிக்கிறது..
==========================================
இணையத்தளம் : CINEMA OF THE WORLD
==========================================
"a comprehensive library of Arthouse.. Cult, Classic, Experimental and rare movies from all over the world"
இதுதான் இந்த இணையத்தளத்தின்
DESCRIPTIONS ஆகும்.இதனை பார்த்தவுடனே நமக்கு தெரிந்திருக்கும்..உலகமெங்கும் எளிதான வகையில் கிடைக்காத திரைப்படங்களையும், டோக்குமெண்டரிகளையும் இந்த தளம் ஆயிரம் கணக்கில் கொட்டுகிறது...சராசரி 5 - 6 திரைப்படங்களை உலக சினிமாக்களை இது வழங்குகிறது..சில நேரங்களில் பத்தையும் தாண்டுகிறது..
1881 முதல் 2011 வரை சுமார் உலகமெங்கும் வெளியான திரைப்படங்களை இது இலவசமாக வழங்குகிறது....வருடங்கள், நாடுகள் என்று இருக்கும் CATEGORIES பயன்படுத்தி உங்களது வேண்டிய திரைப்படங்களை எளிதாக தேடிக் கொள்ள்லாம்.இன்னும் தேடலை எளிதாக்க SEARCH பாக்சில் திரைப்படத்தின் பெயரையோ அல்லது இயக்குனரின் பெயரையோ தட்டி கண்டுபிடிக்கலாம்...ஏறக்குறைய உலக அளவில் எல்லா நாடுகளிலிருந்தும் திரைப்படங்களை இங்கு வழங்குகிறார்கள்...திரைப்படத்தின் குறிப்புகள், கதை, விமர்சனம் என்று எல்லாவற்றையும் தருகிறார்கள்..IMDB லிங்கும் கூடவே இருக்கும்..வேறு பல தளங்களை போலில்லாமல் ஆங்கிலம் மற்றும் வேறு மொழி சப்டைட்டல்களையும் திரைப்படத்துடனே இணைத்து தருகிறார்கள்..பெறும்பாலும் எல்லா படங்களும் டிவிடி ரிப்புதான்..
பெரியளவில், கூகள், யாவு என்று சென்று திரைப்படங்களை கஷ்டப்பட்டு தேடாமல், எளிதான வகையில் நமக்கு வேண்டிய விருப்பமான திரைப்படங்களை இந்த இணையத்தளம் கொடுக்கிறது..இலவசமான தரவிறக்கத்தில் உலக சினிமாக்களைக் கண்டு ரசிக்க எண்ணுபவர்களுக்கு இது துணை புரியும் என்ற நம்பிக்கையில்..
2) இது போன்ற இலவச இணையத்தளங்களில் அதாவது RAPIDSHARE, FILESONIC, MEGAUPLOAD, HOTFILE போன்றவைகளை அளிக்கும் இணையத்தளங்களில், கடந்த ஒரு வருடமாக நான் தவறாமல் பயன் படுத்தும் ஒரு இலவச மென்பொருள் J DOWNLOADER...இன்றைய நாட்களில் இதனை அதிகமாக பலரும் பயன்படுத்துகின்றனர்...மேலும், Dailymotion, Youtube, Metacafe போன்ற தளங்களில் இருந்தும் வீடியோக்களை தர இயக்கலாம்..மேலும் பல பயன்களை இது அளிக்கிறது..அதில் ஒன்று தரவிரக்கம் செய்துக் கொண்டிருக்கும்போதே VLC போன்ற மென்பொருள்களின் மூலம் முன்னோட்டத்தை பார்க்கலாம்...தங்களுக்கு தேவையான திரைப்படங்களின் லிங்குகளையும் இதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்....அதுவும் RAR கோப்புகளை இதில் எளிதில் தரவிரக்கி கொள்ளலாம்..
மேலும், பலதரபட்ட பயன்களை இந்த மென்பொருள் நமக்கு...எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் உலாவரும் நிலையில்...திரைப்படங்கள் ஆகட்டும் வீடியோக்கள் ஆகட்டும் அவைகளை சுலபமாக தரவிரக்கி பார்த்து மகிழ நான் பயன்படுத்தும் ஒரே ஒரு மென்பொருள் இந்த J DOWNLOADER..உங்களுக்கும் துணைப்புரியும் என்ற நம்பிக்கையில்...
இலவச தரவிறக்கம் : J DOWNLOADER FREEWARE :
தொடரும்.........
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..மீண்டும் அடுத்த முறை சந்திக்கலாம்....அதுவரை நன்றி வணக்கம்
No comments:
Post a Comment