தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த இரண்டு வாரங்களில் டிவிடி, மூவிஸ் சேனல்களின் வழி ஒரு சில நல்ல படங்களைப் பார்த்து மகிழ வாய்ப்பு கிடைத்தது.அதில் தெரிவு செய்து சில படங்களை பதிவுகளாக எழுத முடிந்தை எண்ணி மகிழ்கிறேன்..அந்த பதிவுகளின் விபரங்கள் இன்றைய "பார்வையாக"..
================================
1) உலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆண்டுகளில் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக திரைப்படைப்புகள் -
"பல நாட்களாகவே ஆவலோடு எதிர்பார்க்கும் சில படங்களை பற்றிய சிறு பார்வைகள் இவை.."
======@@ Devil - 2010 : மாட்டிக்கொண்டதால் மரணங்கள்..@@======
========@@@ தைரியமா இரவுல பார்க்க ரெண்டு படங்கள் (Two Films) @@@=======
===========@@@@ The Exorcist என்ற பேயோட்டுபவர் (மீள்ப்பதிவு) @@@@=========
=============@@@@@ House Of Usher - 1960 : மாளிகையின் ரகசியம்..@@@@@=========
3) ஹாலிவுட் சினிமா :
=======@@ The Karate Kid - 2010 : நம்ம ஜேடனுக்கு ஜாக்கி சொல்லித்தரும் குங்பூ..@@=======
====@ அப்போலோ APOLLO 13 - 1995 : விண்வெளியில் உயிர் போராட்டம்..@=====
=======@@ Fahrenheit 451 - 1966 : புத்தகங்கள் இல்லா உலகம் - பிரான்சயிஸ் ட்ருபாட்டின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.@@=======
====@ TRUE GRIT - 2010 : பழிவாங்கும் இரட்டை குழல் துப்பாக்கி..@=====
6) கேன்ஸ் திரைப்படங்கள் ஒரு பார்வை (Cannes Films) :
=====@ SINGAPORE/சிங்கப்பூர் : MY MAGIC/மை மேஜிக் - 2007 - கேன்ஸில் தமிழ் பேசிய சிங்கப்பூர் சினிமா...@======
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த மாதம் கிடைத்த நேரத்தினில் விரும்பி படித்த சில தமிழ் பதிவுகள்..
2) Conan the Barbarian (2011)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில படம் & 12 Angry Men (1957)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில பட விமர்சனம் (அன்பே சிவம்)
ஒவ்வொரு மாதமும் இவ்வாறு ஒரு பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும் குமரன்.
ReplyDelete<< ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDeleteஒவ்வொரு மாதமும் இவ்வாறு ஒரு பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும் குமரன்.>>>
கண்டிப்பாக நண்பரே..நேற்றுதான் டிசம்பர் மற்றும் இந்த மாதத்துக்கான பதிவை எழுதினேன்..சில பிற பதிவுகளை திரட்டி வருகிறேன்..நாளை முடிந்தால் வெளியிடுகிறேன்.
இவ்வளவு தூரம் மெனக்கட்டு வந்து இந்த பதிவை படித்து பின்னூட்டம் இட்ட தங்களுக்கு என் நன்றி மற்றும் வணக்கம்.