Saturday 12 November 2011

வாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : 19 OCT 2011 - 11 NOV 2011

தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த இரண்டு வாரங்களில் டிவிடி, மூவிஸ் சேனல்களின் வழி ஒரு சில நல்ல படங்களைப் பார்த்து மகிழ வாய்ப்பு கிடைத்தது.அதில் தெரிவு செய்து சில படங்களை பதிவுகளாக எழுத முடிந்தை எண்ணி மகிழ்கிறேன்..அந்த பதிவுகளின் விபரங்கள் இன்றைய "பார்வையாக"..
================================

1) உலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆண்டுகளில் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக திரைப்படைப்புகள் -

  ===@@@ பகுதி ஒன்றுஇரண்டு மற்றும் மூன்று..@@@===
               
 "பல நாட்களாகவே ஆவலோடு எதிர்பார்க்கும் சில படங்களை பற்றிய சிறு பார்வைகள் இவை.."

2) உலக திகில்/ஹாரர் திரைப்படங்கள் :









3) ஹாலிவுட் சினிமா :



4) உலக அறிவியல் புனை திரைப்படங்கள் :






5) உலக வெஸ்டர்ன்/கௌபாய் திரைப்படங்கள் :




 
6) கேன்ஸ் திரைப்படங்கள் ஒரு பார்வை (Cannes Films) :

 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த மாதம் கிடைத்த நேரத்தினில் விரும்பி படித்த சில தமிழ் பதிவுகள்..






2 comments:

  1. ஒவ்வொரு மாதமும் இவ்வாறு ஒரு பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும் குமரன்.

    ReplyDelete
  2. << ஹாலிவுட்ரசிகன் said...
    ஒவ்வொரு மாதமும் இவ்வாறு ஒரு பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும் குமரன்.>>>

    கண்டிப்பாக நண்பரே..நேற்றுதான் டிசம்பர் மற்றும் இந்த மாதத்துக்கான பதிவை எழுதினேன்..சில பிற பதிவுகளை திரட்டி வருகிறேன்..நாளை முடிந்தால் வெளியிடுகிறேன்.
    இவ்வளவு தூரம் மெனக்கட்டு வந்து இந்த பதிவை படித்து பின்னூட்டம் இட்ட தங்களுக்கு என் நன்றி மற்றும் வணக்கம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...